இணைப்புப் பதிவேடு

iṇaippup pativēṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைப்புப் பதிவகம் : தொகுப்பியின் நீட்சியாகச் செயல்படும் ஒரு துண்ம பதிவேடு. இது சுழற்சி அல்லது பணி நிகழ்வின்போது பயன்படுகிறது. கைப் பதிவேடு என்றும் கூறுவார்கள் — link register
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 855)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qu6tpb8e/

தமிழ்
“இணைப்புப் பதிவேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qu6tpb8e/
APA
Oliyon Research. (2026). இணைப்புப் பதிவேடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qu6tpb8e/
MLA
"இணைப்புப் பதிவேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qu6tpb8e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment