இணைப்பு அடையாளம்
iṇaippu aṭaiyāḷam
பொருள்கள் · Senses
1.
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளின் தொகுதி weld metal: (பற்ற.) பற்றவைப்பு உலோகம்: பற்றவைப்பின் போது உருகி ஒட்டிக்கொள்ளும் உலோகம் weld period : பற்றவைப்புக் காலம் : பற்ற வைப்பதை ஒரு தடவை முற்றிலுமாகச் செய்து முடிப்பதற்கு ஆகும் காலம் weld time : பற்றவைப்பு நேரம் : ஒரு தடவை பற்று வைக்கும் போது மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக்கப்படுகிற நேரம், துடிப்பு-பற்ற வைப்பில் பற்ற வைப்பு நேரத்தில் சூடாறும் நேரமும் அடங்கும் weld hole : (க.க.) மாடிப் படிக் குழி : படிக்கட்டும் தொகுதிகள் அடுத்தடுத்து 3 திசைகளில் திரும்பி அமையும்போது அவற்றின் நடுவே செங்குத்தாக அமைந்த இடைவெளி welted edge : தடித்த விளிம்பு: இருக்கைச் சாதனங்களில் போர்த்து துணிகளின் விளிம்பு களைச்சேர்த்துத் தைக்கையில் உட்புறமாக துணி போர்த்திய ஒரு கயிற்றைக் கொடுத்துத் தைத்தல். இதன் மூலம் இணைப்புகள் புடைப்பாக இருக்கும் Weston cell ; (மின்) வெஸ்டான் மின்கலம் : ஒரு வெந்நிற உலர் மின்கலம் wet end : ஈர முனை : காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் காகிதம் உருப்பெற்று முதலாவது ஈரம் போக்கும் உருளை வரையிலான பகுதி wet rot : ஈர உருத்து : ஈரப்பசை உகந்த வெப்பம் காரணமாக மரக்கட்டை உளுத்துப் போதல் wet steam :ஈர நீராவி: ஈரப்பசை அடங்கிய தெவிட்டியநீராவி wheatstone's bridge : (மின்.) மின் தடைவுமானி : மின் தடையை அளவிடும் ஒரு முறை சீரமைவு செய்துகொள்ளத்தக்க, அறியப்பட்டுள்ள மூன்று மின்தடைகளுக்கும், கண்டறியக்கூடிய மின் தடைக்கு மிடையிலான வீத அளவு wheel and axle :சக்கரமும் அச்சும் : பளுவைத் தூக்குவதற்கு எளிய எந்திர விதி. அச்சில் அமைந்த சக்கரத்தின் வெளிச்சுற்று மீது விசை செலுத்தப்படுகிறது. சங்கிலி அல்லது கயிறு மூலம் எடையானது அச்சுடன் இணைக்கப்படுகிறது wheel base :சக்கர அடிமானம்: கார் அல்லது வாகினில் உள்ளது போன்று முன் சக்கர மையத்திலிருந்து பின் சக்கர மையம் வரை உள்ள தூரம் wheel balance (தானி) சக்கரச் சமநிலை: ஒரு சக்கரத்தில் ஏற்றத்தாழ்வான விசைகளைச் சமநிலைக்குக் கொண்டு வருவதற்கு எதிரெதிர் எடைகளைச் சேர்த்தல் wheel dresser (எந்.) சக்கரத் தீட்டுக் கருவி: அரைப்பு சக்கரங்களின் வெட்டு முகங்களை மறுபடி கூராக்கவும்,சுத்தப்படுத்தவும் பயன்படும் கருவி
— weld-mark
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vsz7fk2/
தமிழ்“இணைப்பு அடையாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vsz7fk2/APA
Oliyon Research. (2026). இணைப்பு அடையாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vsz7fk2/MLA
"இணைப்பு அடையாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vsz7fk2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment