இணைப்பு அடிப்படையிலான

iṇaippu aṭippaṭaiyilāṉa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓரு பிணையத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிணையங்களிலுள்ள இரு கணுக் (node) கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றம் நடைபெற ஒரு நேரடி இணைப்புத் தேவைப்படுகிற தகவல் தொடர்பு முறைக்கு இணைப்பு சார்ந்த தரவுத் தொடர்பு என்று பெயர் — connection oriented
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணைப்பு சார்ந்த · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 325)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u29rkj5g/

தமிழ்
“இணைப்பு அடிப்படையிலான”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u29rkj5g/
APA
Oliyon Research. (2026). இணைப்பு அடிப்படையிலான. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u29rkj5g/
MLA
"இணைப்பு அடிப்படையிலான." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u29rkj5g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment