இணைப்புச் சுமை

iṇaippuc cumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தகவல் தொடர்பில், ஒரு தகவல் தொடர்புத் தடத்தின் உச்சக் கொள்திறனுக்கும் நடப்பில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளுக்கும் இடையே யான விகிதமாக அளக்கப்படுகிறது. 2. மின்னணு வியலில் ஒரு மின்னிணைப்பு சுமந்து செல்லும் மின்னோட்டத்தின் அளவு — line load
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 852)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wtatn8nt/

தமிழ்
“இணைப்புச் சுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtatn8nt/
APA
Oliyon Research. (2026). இணைப்புச் சுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wtatn8nt/
MLA
"இணைப்புச் சுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtatn8nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment