{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wtatn8nt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wtatn8nt/", "kind": "word", "headword": "இணைப்புச் சுமை", "romanization": "iṇaippuc cumai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.268376+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தகவல் தொடர்பில், ஒரு தகவல் தொடர்புத் தடத்தின் உச்சக் கொள்திறனுக்கும் நடப்பில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளுக்கும் இடையே யான விகிதமாக அளக்கப்படுகிறது. 2. மின்னணு வியலில் ஒரு மின்னிணைப்பு சுமந்து செல்லும் மின்னோட்டத்தின் அளவு", "needs_definition": false, "gloss_en": "line load", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 852"}]}}