தேடல் · Search: ஆசிரியர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
ஆசிரியர் (ப) - ஆசிரியன்
கணினி வழிக் கற்றலுக்கான பாட முறைமைகளை வடிவமைப்போர் — authors
இந்தியாவில் ஆசிரியர்களைச் சிறப்பிக்க கொண்டாடப்படும் நாள்.
ஆசிரியமதம்.
சங்க காலத்தவர். பரிபாடல் என்னும் நூலில் முருகப் பெருமானார்க்கு ஒன்றும், வையை ஆற்றிற்கு மூன்றும் ஆக நான்கு பாடல்களை இயற்றியவர். நெய்தற் கலியைப் பாடியவரும் இவரே. இவரே கலித்தொகை நூலைத் தொக…
ஆசிரியர்
ஆசிரியர் — teacher
ஆசிரியர்
ஆசிரியர்
கதை, கவிதை, நாடகம், சிற்பம் முதலியவற்றைப் படைப்பவர்; கலைஞன்
ஆசிரியரல்லாதவர்.
அழியாதது
மொழிபெயர்ப்புகள்
* ஆசிரியன் (பெ) = ஆசான், குரு.
ஆகவல்பா
நான்கு பா வகைகளுள் ஒன்று.
கீழானவர், (குறள் 26).
செல்வர், நல்லோர்
குணஞ் செயல்களால் சிறந்தவர்
தன்னைக் காத்துதவும் படி பிறனுக்கு எழுதிவைக்குஞ் சிலாசாஸனம்()
ஒழுக்கமுள்ளவர், சீலர். தீட்சா குரு, வித்தியா குரு என இருவகை ஆசான் முர்த்தி - குருமூர்த்தி ஆசிரியர்-ஆசான், ஐங்குரவரில் ஒருவர். உரையாசிரியர், நூலா சிரியர், போதகா ஆசிரியர் என மூவர்.
கணினி வழி கற்பித்தலுக்கான கட்டளை ஆணைத் தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி — author language
கதை எழுதுபவர்
ஒரு புத்தகத்தை எழுதியவர்.
*பேராசிரியர்
ஆசிரிய மொழி ஒன்றினை செயல் படுத்தும் திறன் கொண்ட கணினி அமைவு — authoring system
ஆரியச்சீர்.
மொழிபெயர்ப்புகள்
மொழிபெயர்ப்புகள்
நூலுக்கு உரை செய்வோர்
கருஞ்சீரகம்
சிலர், பெறுதற்கு அரியர், (குறள் 723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர், (குறள் 1138).
கண்டறியார் (குறள் 228); தெளிய மாட்டார், அறியாமை உள்ளவர்கள், (குறள் 76, 337); அறியாதார், (குறள் 507); அறிய முடியாதவராகி, (குறள் 713); அறிய மாட்டார், (குறள் 1141).
மலைவாழ் வேடர்கள்
தடவை, முறை
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
கணினி பயன்படுத்தும் கல்வியாளர்கள் எனப் பொருள்படும் Computer Using Educators என்பதன் குறும் பெயர். கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் கணினிக் கல்வியை வழங்கும் ஒரு நிற… — cue
எசமானன் — master, lord, landlord, used by low castes in reference to their feudal chief o…
உதவி தலைமை ஆசிரியர் என்ற சொல்லை, உ.த.ஆ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
* ஏலாதி (பெ) - இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
கவிதைகள் இயற்றுபவர், பாடல் ஆசிரியர்.
உபதேசம் செய்பவர்; போதகர்; ஆசிரியர்
ஆசிரியர் என்ற சொல்லை, (ஆ-ர்) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
கபிலர் - மூன்றாம் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவர்...இன்னாநாற்பது, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர் ( 174, 10.)
அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன், (ஐம்பெருங்குரவர்.)
இல்லற நிலை
உபாத்தியாயன், கற்பிப்பவர்; ஆசிரியர்
'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிர… — AEDS
தமிழிரகுவமிச ஆசிரியர்
வைஷ்ணவாசாரியருள் ஒருவர்
சிறு நூல்
1 எதையும் எ-டு கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் (திகப 8) 2. உடம்பையும் முப்பொருளையும் கொண்டு3. கண்ணில் காணும் ஆசிரியர்.
சுவேதனப் பெருமான். சிவஞானபோத ஆசிரியர் மெய்கண்டாரின் இயற்பெயர்.