ஆசிரியர்

āciriyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆசிரியர் (ப) - ஆசிரியன்
ஒத்த சொற்கள் · syn: ஆசான், குரு · மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசிரியர்)
2.
கல்வி புகட்டுபவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசிரியர்)
3.
எழுத்தாக்கங்களை படைப்பவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசிரியர்)
4.
ஞானாசிரியர், போதகாசிரியர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 408)
5.
உரையாசிரியர், நூலாசிரியர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 408)
6.
கணினி வழிக் கற்றலுக்குப் பாடப்பொருளை உரு வாக்குபவர் — author
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 73)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbwnxs6z/

தமிழ்
“ஆசிரியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbwnxs6z/
APA
Oliyon Research. (2026). ஆசிரியர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nbwnxs6z/
MLA
"ஆசிரியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbwnxs6z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment