தேடல் · Search: ஆசான்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
59 இல் 1–25 · 1–25 of 59
ஆசான்
ācāṉ
குரு, மூத்தோன், முருகன், ஒருபண்
குரற்குரிய திறம் (பிங்கல நிகண்டு)
ஆசிரியர் (ப) - ஆசிரியன்
காளி,பிடாரி,அர்ச்சகர் இவர்கள் காளி கோயிலில் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வருகிறார்கள்
ஆசான்
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
கடவுள்
தகப்பன்
மொழிபெயர்ப்புகள்
பார்க்கவன்
பற்றற்றவன் - இந்த வான்மா வென்றுமே யசங்கனாவன் (விவேக சூடா. 114) — one who is free from attachment
துர்ச்சனன்.
விட்டுணு.
வண்டிக்குப் போடும் கடை ஆணி. அச்சின் வெளிப்பக்கச் சக்கரத்தில் செருகும் ஆணி, (குறள் 667).
பலாவகை
கிரீசன்.
மலவாயிலைச் சுற்றி புண்களுண்டாகி அம்பு போல் குத்தலும் தினவும் எரிச்சலு காணும் ஒரு வகைக் குதநோய்
கேது.
மூடன்
கேவலநிலை ஆன்மா
ஆட்டின் சிறுநீர், அதிமதுரம்
சந்தியின்மை.
மகிழ்ச்சியற்றவன்.
கட்டளை ()