உவாத்தி

uvātti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உபாத்தியாயன், கற்பிப்பவர்; ஆசிரியர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவாத்தி)
2.
ஆரண வுவாத்தி யபஞ்சிகன் (மணி. 13,4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவாத்தி)
3.
அந்தணர் உவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்து (மணிமேகலை 13:46)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவாத்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghvada2r/

தமிழ்
“உவாத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ghvada2r/
APA
Oliyon Research. (2026). உவாத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ghvada2r/
MLA
"உவாத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ghvada2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment