ஊழ்

ūḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடவை, முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
2.
விதி
பல்லூழ் = பலமுறை ((கலித்தொகை 25)
பலகாலத்திற்கு முன் = முற்பிறவி
ஊழிற் பெருவலி யாவுள - திருக்குறள்-380.
விதியை விட பெரிய வலிமை ஏது?
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
3.
பழமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
4.
பழவினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
5.
பழவினைப்பயன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
6.
முறைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
7.
குணம்(திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
8.
முதிர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
9.
முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
10.
பகை (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
11.
மலர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
12.
சூரியன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
13.
that which is pristine, of long date - பழமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
14.
karma - பழவினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
15.
rule, established usage, long standing custom - முறைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
16.
disposition, temper - குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
17.
time, turn, occasion - தடவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
18.
maturity - முதிர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
19.
end, completion, termination - முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
20.
hatred, enmity, malice - பகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
21.
blossoming - மலர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
22.
sun - சூரியன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழ்)
23.
பழமை பழவினை, முதிர்ச்சி, நீதி
24.
வினைப்பயனின் விளைவு. [இது குறளின் 38-வது அதிகாரம். உலக முடிவு; ஊழ்த்தலைச் செய்யென் னேவல், குணம், நியமம், பகை, பழவினை, பழமை, பூர்வகன்மம், முடிவு, முறை, விதி, வெயில் என்கிறார் தமிழ்மொழி அகராதி ஆசிரியர் சதாவதானி, பண்டித. நா. கதிரை வேற்பிள்ளை.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 83)
25.
விதி, ஊழிற்பெருவலியாவுள' என்பது வள்ளுவர் வாக்கு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 77)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dacaq3gr/

தமிழ்
“ஊழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dacaq3gr/
APA
Oliyon Research. (2026). ஊழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dacaq3gr/
MLA
"ஊழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dacaq3gr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment