படைப்பாளி

paṭaippāḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கதை, கவிதை, நாடகம், சிற்பம் முதலியவற்றைப் படைப்பவர்; கலைஞன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படைப்பாளி)
2.
கணினி வழிக் கற்றலுக்குப் பாடப் பொருளை உருவாக்குபவர் — author
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஆசிரியர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37v82w8g/

தமிழ்
“படைப்பாளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37v82w8g/
APA
Oliyon Research. (2026). படைப்பாளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/37v82w8g/
MLA
"படைப்பாளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37v82w8g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment