சின்னூல்

ciṉṉūl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சின்னூல்)
2.
நேமிநாதம் என்னும் இலக்கண நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சின்னூல்)
3.
குணவீரபண்டிதர் எழுதிய நேமிநாதம் என்னும் ஓர் இலக்கண நூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 183)
4.
இது நேமிநாதம் என்னும் இலக்கண நூலுக்கு அமைந்த மற்றொரு பெயர். வெண்பாவால் எழுத்திலக்கணம், சொல் இலக்கணங்களைக் கூறும் நூல். காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு. ஆசிரியர் குணவீர பண்டிதர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 496)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3uxq5qt3/

தமிழ்
“சின்னூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uxq5qt3/
APA
Oliyon Research. (2026). சின்னூல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3uxq5qt3/
MLA
"சின்னூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3uxq5qt3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment