கபிலன்

kapilaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கபிலர் - மூன்றாம் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவர்...இன்னாநாற்பது, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர் ( 174, 10.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபிலன்)
2.
ஒரு முனிவர்
கபில னக்கபாதன் கணாதன் சைமினி ( 27, 81).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபிலன்)
3.
கபிலரகவல் பாடிய ஆசிரியர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கபிலன்)
4.
சாங்கிய மதாச்சாரியன் எ-டு இவ்வுரை கபிலன் சொல் ஆகுமது (சிசி பட 195).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6thu7u4/

தமிழ்
“கபிலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6thu7u4/
APA
Oliyon Research. (2026). கபிலன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q6thu7u4/
MLA
"கபிலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6thu7u4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment