தேடல் · Search: மாற்றி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றி புதிய முறையை மட்டும் செயல்படுத்தும் மாற்றல் முறை — direct conversion
ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு அல்லது இயக்க முறைமை, ஒர் எழுத்துருவை அடையாளம் கண்டுகொள்ள உதவும் எண். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் எழுத்துருக்கள் அவற்றின் பெயர்களைக்கொண்டும் மற்றும் அவற்றின் எண்களை… — font number
உள்ளீட்டுக்கு உடனடியாக எதிர் வினை தருதல். பயனாளர் கணினி முறைமையுடன் நேரடியாக தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். இந்த வழித் தொடர்பில் இயக்குவோர் ஒரு செயல் மூலம் நிரல் தொகுப்பை மாற்றியமைக்கல… — Interactive
விசைப் பலகையிலிருந்து மேக்ரோக்களை உருவாக்கி செயல்படுத்துகின்ற மென்பொருள். மேக்ரோ அழைப்புகளுக்காக மேக்ரோ துணைவாலாயம்களை மாற்றித் தருகின்ற பொறி மொழியாக்கியின் பகுதி — macro processor
குறியீடுகளை மாற்றியமைக்காமல் ஒட விடுகிற சாதனம் — passive device
மெய்நிகர் நடப்புச் சூழல்களுக்கு, கையில் அணிந்து கொள்ளும் கணினி உள்ளிட்டுச் சாதனம். பயனாளரின் கைவிரல் அசைவுகளை இந்தக் கையுறை, சுற்றுச்சூழல் இருக்கும் பொருள்களை இயக்குவதற்குரிய கட்டளைகளாக … — sensor glove
ஒரு வணிக அமைப்பை நிறுவவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஏற்றதா என்பதை முடிவு செய்யும் ஆய்வு — systems study
ஒலியை மின் சமிக்கைகளாக மாற்றி, குழாய்கள் அல்லது வானொலி மூலம் அனுப்பி அவற்றை ஒலியாக மீண்டும் மாற்றி அனுப்புதல் — telephony
இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base) (2) உமிழி (emitor). (3… — transistor
கற்கும் திறன், அதன் நிலையை மாற்றிக் கொள்ளு தல் அல்லது ஒரு தூண்டலுக்கு எதிர் வினையாற்றல் போன்றவற்றைக் காட்டும் கணினி அமைப்பு. அதன் சூழ்நிலையின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கணினி … — adaptive system
கருவிலிருக்கும் குழந்தையின் முடிப்பிறப்புத் தோற்றத்தை தலையுச்சிப் பிறப்புத் தோற்றமாக மாற்றி அமைக்கும் முறை. ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லீன்பாடிலாக் எனும் மகப்பேறு மருத்துவ வல்லுநர் இதனை முத… — Baudelocque's method
இதயம் மார்புக் கூட்டின் வலப்புறமாக இட மாற்றி இயற்கையிலேயே அமைதல் — dextrocardia
பெரிய மாற்று மின்னோட்டத் தூண்டு மின்னோடிகளை இயக்குவதற்கான ஒரு விசை அமைப்பினைக் கொண்ட தானியங்கி மின்மாற்றி — compansator
மின்னகங்களில் குறுக்கீடுகள், திறப்புகள், மண்தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படும் சிறிய மின்மாற்றி — growler
மாற்றியம், கரிமச் சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. இரண்டிற்கு மேற்பட்ட - குறிப்பது. இவ்வியல்பிற்கு ஓரகச் சீரியம் என்று பெயர். எ-டு C2H6O … — isomerism
இவை பின்வருமாறு : 1) இது ஒரு தகவல் களஞ்சியம், இதில் மில்லியன் கணக்கு அளவுள்ள தகவல் பக்கங்கள் உள்ளன. 2) எந்தத் தகவலை வேண்டும் மென்றாலும் எப்பொழுதும் தெரிந்து கொள்ளலாம். கல்வி, விளையாட்டு,… — internet, advantages of
இவை பின்வருமாறு 1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை. 2) விளக்கக் கூற்றுகள். 3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (மு… — statement, kinds of
ஓடுமாற்றிப் புதுப்பித்தல்
இரத்த தாதுக்கள் கெடுதியடைவதனால் இரத்தமோடும் நரம்புகளில் பிறந்து கூட்டமாக சேர்ந்து தாதுக்களில் பரவி மயிர்க்கால்களிலுள்ள மயிர்களை உதிரச்செய்து உடம்பின் நிறத்தை மாற்றியும் வேறு சில துன்பங்கள…
தனிநபர் கணினி விரிவாக்க அட்டை. ஒலியை உருவாக்கி வெளியில் உள்ள சிறிய ஒலிபெருக்கிகளுக்காக அதைப் பெரிதாக்கித் தருகிறது. ஒலி அட்டை (sound card) என்றே பெரிதும் அழைக்கப்படும் — audio board
ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப்புக்கு மாற்றி அனுப்பப்படும் தரவுகளைச் சேமித்து வைப்பதற்காகவென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கணினியின் நினைவகத்தில் உள்ள பகுதி — clipboard
விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒர் ஆவணம் ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென் பொருளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, doc என்ற துணைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வேர்டு பயன் பாட்டு… — disassociate
1.கையாள முடியாமல் பூட்டி வைக்கப்படும் ஒரு கோப்பு. குறிப்பாக,தரவுவை மாற்றியமைத்தல்,புதிய தரவுவைச் சேர்த்தல்,இருக்கும் தரவுவை நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இடம் கொடாமல் பூட்டி வைக்கப்ப… — locked file
கணக்கீட்டில் இடம்பெறும், இரும துண்மிகளால் (Binary Bits) ஆன ஒரு தரவு மதிப்பினை ஒரு குறிப்பிட்ட தருக்கச் செயற்குறி (logical operator) மூலம் செயல்படுத்தும்போது, தரவு மதிப்பிலுள்ள அன… — mask bit
படிக்க மட்டுமேயான தகவல். திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட கோப்பு அல்லது ஆவணத்தை திரையில் காட்டச்செய்து படிக்க முடியும். நகலெடுக்கலாம். ஆனால் எந்த வகை… — read only