கேட்பொலி அட்டை
kēṭpoli aṭṭai
பொருள்கள் · Senses
1.
தனிநபர் கணினி விரிவாக்க அட்டை. ஒலியை உருவாக்கி வெளியில் உள்ள சிறிய ஒலிபெருக்கிகளுக்காக அதைப் பெரிதாக்கித் தருகிறது. ஒலி அட்டை (sound card) என்றே பெரிதும் அழைக்கப்படும்
— audio board
2.
கணினியின் தாய்ப்பலகையில் பொருத்தக் கூடிய விரிவாக்க அட்டை. தொடர்முறை (analog) வடிவிலான கேட்பொலிச் சமிக்கைகளை இலக்கமுறைக்கு மாற்றி, கணினியில் கோப்புகளாகப் பதிவு செய்யவும், கணினிக் கோப்புகளை மின்காந்த சமிக்கைகளாக மாற்றி ஒலி பெருக்கி மூலம் கேட்பொலியாகத் தரவும் இவ்வட்டை பயன்படுகிறது. கணினியில் இணைக்கப்பட்ட ஒலிவாங்கி மூலம் கேட்பொலியை உள்ளீடாகத் தர முடியும். வெளியீட்டு ஒலியை ஒலிபெருக்கி மற்றும் தலைபேசி (headphone) மூலமாகக் கேட்க முடியும். கேட்பொலிக் குறுவட்டுகள், ஒலிநாடாக்கள் மற்றும் இணையத்திலிருந்தும் ஒலியை/ இசையை/ பாடலைக் கேட்பதற்கு கேட்பொலி அட்டைகள் உதவுகின்றன. இவை ஒலி அட்டை, ஒலிப்பலகை, கேட் பொலிப் பலகை என்றும் அழைக்கப்படுகின்றன.
— audio card
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8yaasqr/
தமிழ்“கேட்பொலி அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8yaasqr/APA
Oliyon Research. (2026). கேட்பொலி அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8yaasqr/MLA
"கேட்பொலி அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8yaasqr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment