கூற்று வகைகள்
kūṟṟu vakaikaḷ
பொருள்கள் · Senses
1.
இவை பின்வருமாறு 1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை. 2) விளக்கக் கூற்றுகள். 3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (முழுஎண், மிதப்பு...), பின் கோவை மதிப்பிடப்படும், ஒதுக்கீடு செய்யப்படும். 4) கலப்பு முறைக் கூற்றுகள் : மேற்கூறிய இரண்டும் வகையில் வேறுபடும் பொழுது, அது கலப்புமுறை கூற்று எனப்படும். இந்நிலையில் வலப்பக்கக் கோவை தன் சொந்த முறையிலேயே மதிப்பீடு செய்யப்படும். முடிவு இடப்பக்க மாறியாக மாற்றியமைக்கப் பட்டு, ஒதுக்கீடு செய்யப்படும்.
— statement, kinds of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6m97ajbd/
தமிழ்“கூற்று வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6m97ajbd/APA
Oliyon Research. (2026). கூற்று வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6m97ajbd/MLA
"கூற்று வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6m97ajbd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment