{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6m97ajbd/", "data": {"id": "6m97ajbd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6m97ajbd/", "kind": "word", "headword": "கூற்று வகைகள்", "romanization": "kūṟṟu vakaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:25.437339+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை பின்வருமாறு 1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை. 2) விளக்கக் கூற்றுகள். 3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (முழுஎண், மிதப்பு...), பின் கோவை மதிப்பிடப்படும், ஒதுக்கீடு செய்யப்படும். 4) கலப்பு முறைக் கூற்றுகள் : மேற்கூறிய இரண்டும் வகையில் வேறுபடும் பொழுது, அது கலப்புமுறை கூற்று எனப்படும். இந்நிலையில் வலப்பக்கக் கோவை தன் சொந்த முறையிலேயே மதிப்பீடு செய்யப்படும். முடிவு இடப்பக்க மாறியாக மாற்றியமைக்கப் பட்டு, ஒதுக்கீடு செய்யப்படும்.", "needs_definition": false, "gloss_en": "statement, kinds of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 205"}]}}