படிக்க மட்டும்
paṭikka maṭṭum
பொருள்கள் · Senses
1.
படிக்க மட்டுமேயான தகவல். திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட கோப்பு அல்லது ஆவணத்தை திரையில் காட்டச்செய்து படிக்க முடியும். நகலெடுக்கலாம். ஆனால் எந்த வகை மாற்றமும் செய்ய முடியாது. படிக்க மட்டும் எனக்குறிக்கப்பட்ட நினைகவகத்தில் (ROM) முக்கிய நிரல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை இயக்கலாம்;ஆனால் மாற்றி யமைக்க முடியாது. படிக்க மட்டும் எனக்குறிக்கப்பட்ட சேமிப்பு ஊடகங்களில் (சிடி ரோம் போன்றவை) பதியப்பட்டுள்ள தகவல்களை பயன் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் புதிய தகவல்களைப் பதிய முடியாது.
— read only
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95aashex/
தமிழ்“படிக்க மட்டும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95aashex/APA
Oliyon Research. (2026). படிக்க மட்டும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95aashex/MLA
"படிக்க மட்டும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95aashex/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment