இதய இடமாற்றம்

itaya iṭamāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயம் மார்புக் கூட்டின் வலப்புறமாக இட மாற்றி இயற்கையிலேயே அமைதல் — dextrocardia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வல இதயம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 382)
2.
பிறவிலேயே இதயம் இடம் மாறி இருத்தல், பிறவியில் இதயம் வெளிப்புறமாக அமைந்திருத்தல் — ectocardia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pv8x7zs5/

தமிழ்
“இதய இடமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pv8x7zs5/
APA
Oliyon Research. (2026). இதய இடமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pv8x7zs5/
MLA
"இதய இடமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pv8x7zs5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment