ஓரகச் சீரியம்

ōrakac cīriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்றியம், கரிமச் சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. இரண்டிற்கு மேற்பட்ட - குறிப்பது. இவ்வியல்பிற்கு ஓரகச் சீரியம் என்று பெயர். எ-டு C2H6O என்னும் மூலக்கூறு வாய்ப்பாடு எத்தில் ஆல்ககால் என்னும் சேர்மத்தையும் இருமெத்தில் ஈத்தர் என்னும் சேர்மத்தையுங் குறிக்கும். இத்தகைய சேர்மங்கள் ஓரகச் சேர்மங்கள் (ஐசோமர்ஸ்) எனப்பெயர் பெறும். கரியின் சேர்மங்கள் மிகுதியாக இருப்பதற்கு இவ்வியல்பே காரணமாகும் — isomerism
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t6zcm5aa/

தமிழ்
“ஓரகச் சீரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6zcm5aa/
APA
Oliyon Research. (2026). ஓரகச் சீரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t6zcm5aa/
MLA
"ஓரகச் சீரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6zcm5aa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment