{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t6zcm5aa/", "data": {"id": "t6zcm5aa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t6zcm5aa/", "kind": "word", "headword": "ஓரகச் சீரியம்", "romanization": "ōrakac cīriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:43.747073+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாற்றியம், கரிமச் சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. இரண்டிற்கு மேற்பட்ட - குறிப்பது. இவ்வியல்பிற்கு ஓரகச் சீரியம் என்று பெயர். எ-டு C2H6O என்னும் மூலக்கூறு வாய்ப்பாடு எத்தில் ஆல்ககால் என்னும் சேர்மத்தையும் இருமெத்தில் ஈத்தர் என்னும் சேர்மத்தையுங் குறிக்கும். இத்தகைய சேர்மங்கள் ஓரகச் சேர்மங்கள் (ஐசோமர்ஸ்) எனப்பெயர் பெறும். கரியின் சேர்மங்கள் மிகுதியாக இருப்பதற்கு இவ்வியல்பே காரணமாகும்", "needs_definition": false, "gloss_en": "isomerism", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}