தேடல் · Search: புற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

நரம்பு உறை ஊனீர்ப் புற்று. இது குழந்தைப் பருவத்தில் தோல்-மேல் தோல் இடைவெளியில் உக்கிரமில்லாத கட்டியாக உண்டாகிறது — neurothekoma
புறப்படல நுரையீரல் உயிரியல் பொருள் உக்கிர வளர்ச்சி. இது சளிச்சவ்வின் கீழடி ஊனீர் நாளங்கள் நெடுகிலும் பரவுகிறது. நுரையீரல் புற்றுகளில் மூன்றில் ஒரு பகுதி இந்த வகையைச் சேர்ந்தது. இதை ம… — oat cell carcinoma
ஃபிலடெல்ஃபியா இனக்கீற்று ḵpilaṭelḵpiyā iṉakkīṟṟu meaning
நாட்பட்ட மச்சை வெள்ளணுப் புற்று நோயாளிகளில் காணப்படும் குறையுள்ள இனக்கீற்று. இனக்கீற்று 22இன் சேய்மநீள் இழை, இனக்கீற்றின் நீள் இழைக்கு மாற்றப்பட்டிருப்பது — Philadelphia chromosome
கருப்பை வாயில் ஏற்படும் புற்றினை அகற்றுவதற்காகச் செய்யப்படும் ஒரு விரிவான அறுவை மருத்துவம். இதன் மூலம், கருப்பை வாய், மேல் யோனிக் குழாய்கள், கருவகங்கள், கீழ் நிணநீர்ச்சுரப்பிகள் ஆகியவை அக… — wertheim's hy sterectomy
இது ஐந்து அவத்தை இலாடம் சாக்கிரத்தானம். ஆகவே, இதில் நிகழும் ஐந்து அவத்தைகளாவன. 1. சாக்கிரம் சாக்கிரம் 2 சாக்கிர சொப்பனம் 3. சாக்கிர கழுத்தி 4. சாக்கிரதுரியம் 5. சாக்கிர துரியாதீதம். …
அமில ஃபாஸ்ஃபேட்டேஸ் சோதனை amila ḵpāsḵpēṭṭēs cōtaṉai meaning
கார்போஹைட்ரேட்டுகளின் ஒர் அமில ஊடகத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இந்தப் பொருளின் அளவு இரத்தத்தில் அதிகரிக்குமானால் அது ஆண்பால் உறுப்புப் பெருஞ் சுரப்பியில் புற்றுநோய்… — acid phosphatase test
இது ஒரு வகைக் கரு அணு; நரம்பு நார்த்திசு அணுவை உருவாக்குகிறது. astroblastoma : நரம்பு நார்த்திசு அணுக்கோள் கட்டி : நரம்பு நார்த்திசு அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் புற்று அணுக்களாக… — astroblast
"பி" உயிரணு வெண்புற்று நோய். இது குருதியிலும், எலும்பு மச்சையிலும், மயிரிழை உயிரணுக்களாகத் தோன்றும். இது நோய்ச்சிகிச்சைக்குப் பயன் படுகிறது — hairy cell leukaemia
வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இல்லாதிருத்தல். மரணம் விளைவிக்கும் இரத்த சோகை, இரைப்பைப் புற்று ஆகிய நோய்களின் போது இந்நிலை தோன்றும் — achlorhydria
வேதியியல் கூட்டுப்பொருள்கள் மூலம் திசுக்களை அழித்தல்; உறுப்பெல்லைக்குள் மட்டும் பரவும் தொடக்கநிலைத் தோல் புற்றுகளை அறுத்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி — chemosurgery
சிறுநீரகச் சுரப்பிப் புற்றுநோய். வலியில்லாமல், இடைவிட்டு சிறுநீர்க்குருதி ஏராளமாகப் போகும் — hypernephroma
மார்பகப் புற்று நோய்க்காக, தோல், சுற்றியுள்ள திசுக்களின் ஒரு பகுதி, அடியிலுள்ள தசை களுடன் சேர்த்து மார்பகத்தை அறுத்து நீக்குதல் — partial mastectomy
சுரப்பித் திசுக்களிலும் நார்த்திசுக்களிலும் உருவாகும் புற்றுக் கழலை — adenofibroma
அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, ம… — bronchioloalveolar carcinoma
1. அரைசார்ந்த குடலிறக்கத்துக்கான அறுவை மருத்துவம், 2. மார்பகப் புற்றுநோய்க்கான மார்பகப் புற்று அறுவை மருத்துவம் அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் வில்லியம் ஹால்ஸ் டெட் பெயரால் அழைக்கப் படுக… — Halsted's operation
உள்கல்லீரலில் பித்தநீர் நாளங்களின் மேல்திசுவிலிருந்து எழும் சுரப்பிப் புற்றுநோய் — cholangiocarcinoma
இறுதி மாதவிடாய். மாதவிடாய்க் கோளாறு, பெண் இனப்பெருக்க உறுப்புகளில் வீக்கம், மார்பகப்புற்று, பெருஞ்சுரப்பிப்புற்று ஆகியவற்றைக் குணப்படுத்தக் கூடிய மருந்து — diethyl stilboestrol
ஒரு பெரிய குருதி வடி நீர்ப்புரதம். பன்முக எலும்பு மச்சைப் புற்று, எலும்புப்புரதக் கோளாறுகள், ஈரல் தடிப்பு, அமிலாய்ட் திரட்சி நோய் ஆகிய நோய்களின் போது இதன் அளவு அதிகமாக இருக்கும் — macroglobulin
தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம், தேசிய யானைக்கால் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியத்தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், வயிற்றுப் போக்குக் கட்டுப்பாட்டுத் திட்டம், க… — National Health Programmes
உயிர்ம உட்பிழம்புக் கட்டமைப்புக் கூறாகிய ஒர் அடர்த்தியான உயிரணுத்தாங்கி வினையூக்கம். இதில் உக்கிரமான புறத்தோல் உயிரணுக்கள், உயிரணுக்கள் ஒற்றை அடுக்காக அழுத்தப்படுகிறது. இது மார்பகத்தின் ஊட… — desmoplasia
மிதவெப்ப சிவப்பணு எதிர்மியம் உள்ள தன்(ஏம) காப்பு குருதியழி சோகை. இந்த எதிர்மியங்கள் சிவப்பணுக்களை 37°சி வெப்ப நிலையில் சூழ்ந்தழியச் செய்கின்றன. இந்த நிலை ஏதுவில்லாமல் புற்று, நிணப்புற்ற… — warm antibody haemolysis
சுரப்பித் திசுக்களிலும் கரப்பு இணைப்புத் திசுக்களிலும் உருவாகின்ற புற்று வகை — adenosarcoma
தாடையில் அடிக்கடி ஏற்படும் உக்கிரமான நிணநீர்ச்சுரப்பி நோய். மற்றப் பகுதிகளிலும் உண்டாகும். முக்கியமாகக் குழந்தைகளைப் பாதிக்கிறது. மலேரியா நோய் கொள்ளை நோயாகப் பரவும் ஆஃப்ரிக்கப் பகுதியில… — burkitts lymphoma
இணைப் புத்திசுப் புற்று மற்றும் புறத் தோலியப் புற்றுத் திசுக்களும் கொண்ட கொடும் புற்றுநோய். — sarcocarcinoma
புகைபோக்கியில் படியும் ஒற்றடை போன்று விதைப்பையில் உண்டாகும் புற்றுநோய் வகை. — chimney sweep's cancer