நரம்பு நார்திசு அணுக்கோள்

narampu nārticu aṇukkōḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வகைக் கரு அணு; நரம்பு நார்த்திசு அணுவை உருவாக்குகிறது. astroblastoma : நரம்பு நார்த்திசு அணுக்கோள் கட்டி : நரம்பு நார்த்திசு அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் புற்று அணுக்களாக மாறி விடுவதால் உண்டாகின்ற புற்றுநோய்க்கிடட்டி. — astroblast
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jcgpm9kd/

தமிழ்
“நரம்பு நார்திசு அணுக்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcgpm9kd/
APA
Oliyon Research. (2026). நரம்பு நார்திசு அணுக்கோள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jcgpm9kd/
MLA
"நரம்பு நார்திசு அணுக்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcgpm9kd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment