ஹால்ஸ்டெட் அறுவை மருத்துவம்

hālsṭeṭ aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. அரைசார்ந்த குடலிறக்கத்துக்கான அறுவை மருத்துவம், 2. மார்பகப் புற்றுநோய்க்கான மார்பகப் புற்று அறுவை மருத்துவம் அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் வில்லியம் ஹால்ஸ் டெட் பெயரால் அழைக்கப் படுகிறது. — Halsted's operation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 516)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qwu4t8ua/

தமிழ்
“ஹால்ஸ்டெட் அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwu4t8ua/
APA
Oliyon Research. (2026). ஹால்ஸ்டெட் அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qwu4t8ua/
MLA
"ஹால்ஸ்டெட் அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwu4t8ua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment