தேடல் · Search: புற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
* புற்று
cancerate
கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண்
* (பெ) - புற்றுநோய்
இயல்பு மீறிய உயிரணு வளர்ச்சியால் உண்டாகும் நோய். புற்றுநோய் உயிரணுக்கள் மிக விரைவாக வளரக்கூடியவை. முழுதும் குணமாக்கும் மருத்துவம் இன்னும் கண்டறியப்படவில்லை — cancer
மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந் தேன் (199)
கறையானால் புற்றுண்டாதல்
உக்கிரமான வளர்ச்சி தொடர் புடைய — cancerous
காளான்வகை
புற்று நோய்க்கொல்லி மருந்து — cancerocidal
பித்வெடிப்பு
புற்றுநோய் பற்றிய அளவுக்கு மீறிய அச்சம் — cancerophobia
புற்றுநோயை வரவழைத்தல் — carcinogenesis
உடல் எங்கும் புற்றுநோய் பரவு வதற்குரிய ஒரு நிலை — carcinomatosis
cancerous
கட்டுப்படுத்த முடியாத புற்று நோய் வளர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒரு உந்து பொருளினால் துண்டப்படுவதாகக் கருதப்படும் மரபணுக்கள் — oncogenes
carcinomatous
புற்றுநோய் உண்டாக்குகிற — carcinogenic
குடல் வாலில் உண்டாகும் உயிர்த் தசைமங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத்தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் இருக்கும் கட்டி. இதிலிருந்து செரோட்டோனின் எனப்படும் பொரு… — carcinoid syndrome
புற்றுநோய்க்கு முன்பு உக்கிரமில்லாமல் ஏற்படும் நோய்க் குறியியல் மாற்றங்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து புற்று நோய் உண்டாகும் என்பர் — precancerous
புற்றுநோயில் புற்றுப் பகுதிகளை ஊட்டமறுத்து ஒழிக்கும் முயற்சிக்குத் தேர்வு முறையான மருந்தாக உதவும் பல்கூட்டச் சேர்மப் பொருள் — guanazolo
புற்றுநோய் வளரத் தூண்டுகிற ஒருபொருள் அல்லது கிருமி — carcinogen
தயிர். ()
புற்று நோயாகவுள்ள அல்லது புற்று அல்லாத ஒரு கட்டி — neoplasm