புற்று நோய்

puṟṟu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயல்பு மீறிய உயிரணு வளர்ச்சியால் உண்டாகும் நோய். புற்றுநோய் உயிரணுக்கள் மிக விரைவாக வளரக்கூடியவை. முழுதும் குணமாக்கும் மருத்துவம் இன்னும் கண்டறியப்படவில்லை — cancer
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhnwdsad/

தமிழ்
“புற்று நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhnwdsad/
APA
Oliyon Research. (2026). புற்று நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bhnwdsad/
MLA
"புற்று நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhnwdsad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment