புற்றுத் தூண்டு பொருள்

puṟṟut tūṇṭu poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புற்றுநோய் வளரத் தூண்டுகிற ஒருபொருள் அல்லது கிருமி — carcinogen
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புற்று ஊக்கி, புற்றுச்சினை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zqgk5k2/

தமிழ்
“புற்றுத் தூண்டு பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zqgk5k2/
APA
Oliyon Research. (2026). புற்றுத் தூண்டு பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6zqgk5k2/
MLA
"புற்றுத் தூண்டு பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zqgk5k2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment