அளை

aḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தயிர். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
2.
மோர்
செம்புற் றீயலி னின்னளைப்புளித்து ( 119, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
3.
வெண்ணெய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
4.
புற்று
அளைப்பிரியா வரவு ( 990, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
5.
பொந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
6.
குகை
புலி சேர்ந்து போகிய கல் அளை போல ( 86)
அளைச்செறி யிரும்புலி ( 1851).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
7.
ஏழாம்வேற்றுமையுருபு
கல்லளைச் சுனைநீர் ( 301, மயிலை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
8.
துழாவு
இன்னடிசில் புக்களைந் தாமரைக்கை ( கலிதொ. 68).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
9.
கல
ஊனளைந்த வுடற்குயிராமென ( பள்ளி. 16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
10.
தழுவு
என்னணியார் முலையாக மளைந்து ( 49, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
11.
அனுபவி
அளைவது காமம் ( 1551).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
12.
கூடியிரு
ஆர்வமொடளைஇ (பொ. 146).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
13.
சூடு
அனிச்சப்பூவை . . . மயிரில் அளைந்தாள்( 1118, மணக்.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
14.
வயிறு வலித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளை)
15.
வளை, நண்டு, மலைக்குகை

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eceka3hf/

தமிழ்
“அளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eceka3hf/
APA
Oliyon Research. (2026). அளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eceka3hf/
MLA
"அளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eceka3hf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment