ஒற்றை உயிரணு அடுக்கு அழுத்தம்

oṟṟai uyiraṇu aṭukku aḻuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்ம உட்பிழம்புக் கட்டமைப்புக் கூறாகிய ஒர் அடர்த்தியான உயிரணுத்தாங்கி வினையூக்கம். இதில் உக்கிரமான புறத்தோல் உயிரணுக்கள், உயிரணுக்கள் ஒற்றை அடுக்காக அழுத்தப்படுகிறது. இது மார்பகத்தின் ஊடுருவும் நாளப்புற்று நோயில் முக்கியமாகக் காணப்படும் — desmoplasia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mb3jfq3h/

தமிழ்
“ஒற்றை உயிரணு அடுக்கு அழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mb3jfq3h/
APA
Oliyon Research. (2026). ஒற்றை உயிரணு அடுக்கு அழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mb3jfq3h/
MLA
"ஒற்றை உயிரணு அடுக்கு அழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mb3jfq3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment