வெர்த்தைம் கருப்பை அறுவை

verttaim karuppai aṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பை வாயில் ஏற்படும் புற்றினை அகற்றுவதற்காகச் செய்யப்படும் ஒரு விரிவான அறுவை மருத்துவம். இதன் மூலம், கருப்பை வாய், மேல் யோனிக் குழாய்கள், கருவகங்கள், கீழ் நிணநீர்ச்சுரப்பிகள் ஆகியவை அகற்றப்படுகின்றன Wertheim's operation : வெர்த்தீம் அறுவை : ஆஸ்திரிய மகளிர் நோய் மருத்துவர் எர்னெஸ்ட் வெர்த்தீம் பெயராலமைந்து, கருப்பைக் கழுத்துப் புற்று நோய்க்கு,முழு கருப்பை நீக்கம். — wertheim's hy sterectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dcb3tcd9/

தமிழ்
“வெர்த்தைம் கருப்பை அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcb3tcd9/
APA
Oliyon Research. (2026). வெர்த்தைம் கருப்பை அறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dcb3tcd9/
MLA
"வெர்த்தைம் கருப்பை அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcb3tcd9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment