{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dcb3tcd9/", "data": {"id": "dcb3tcd9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dcb3tcd9/", "kind": "word", "headword": "வெர்த்தைம் கருப்பை அறுவை", "romanization": "verttaim karuppai aṟuvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:14.409840+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருப்பை வாயில் ஏற்படும் புற்றினை அகற்றுவதற்காகச் செய்யப்படும் ஒரு விரிவான அறுவை மருத்துவம். இதன் மூலம், கருப்பை வாய், மேல் யோனிக் குழாய்கள், கருவகங்கள், கீழ் நிணநீர்ச்சுரப்பிகள் ஆகியவை அகற்றப்படுகின்றன Wertheim's operation : வெர்த்தீம் அறுவை : ஆஸ்திரிய மகளிர் நோய் மருத்துவர் எர்னெஸ்ட் வெர்த்தீம் பெயராலமைந்து, கருப்பைக் கழுத்துப் புற்று நோய்க்கு,முழு கருப்பை நீக்கம்.", "needs_definition": false, "gloss_en": "wertheim's hy sterectomy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1171"}]}}