மயிரிழை உயிரணு வெண்புற்று

mayiriḻai uyiraṇu veṇpuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"பி" உயிரணு வெண்புற்று நோய். இது குருதியிலும், எலும்பு மச்சையிலும், மயிரிழை உயிரணுக்களாகத் தோன்றும். இது நோய்ச்சிகிச்சைக்குப் பயன் படுகிறது — hairy cell leukaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 515)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbt9tb7t/

தமிழ்
“மயிரிழை உயிரணு வெண்புற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbt9tb7t/
APA
Oliyon Research. (2026). மயிரிழை உயிரணு வெண்புற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbt9tb7t/
MLA
"மயிரிழை உயிரணு வெண்புற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbt9tb7t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment