மிதவெப்ப எதிர்மிய குருதியழிவு
mitaveppa etirmiya kurutiyaḻivu
பொருள்கள் · Senses
1.
மிதவெப்ப சிவப்பணு எதிர்மியம் உள்ள தன்(ஏம) காப்பு குருதியழி சோகை. இந்த எதிர்மியங்கள் சிவப்பணுக்களை 37°சி வெப்ப நிலையில் சூழ்ந்தழியச் செய்கின்றன. இந்த நிலை ஏதுவில்லாமல் புற்று, நிணப்புற்று அல்லது சில மருந்துகளின் காரணமாகவோ ஏற்படலாம்
— warm antibody haemolysis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4cn65d38/
தமிழ்“மிதவெப்ப எதிர்மிய குருதியழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cn65d38/APA
Oliyon Research. (2026). மிதவெப்ப எதிர்மிய குருதியழிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4cn65d38/MLA
"மிதவெப்ப எதிர்மிய குருதியழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cn65d38/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment