தேடல் · Search: பரப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

காற்றாற்றல் kāṟṟāṟṟal meaning
வீசும் காற்றின் ஆற்றல் அதன் திசை விரைவின் மும்மடிக்கு நேர் வீதத்தில் இருக்கும். புவிமேற்பரப்பில் வீசும் காற்றின் மூலம் 10 MW ஆற்றல் விலையின்றிக் கிடைக்கிறது. தகுந்த கருவிகளைக் கொண்டு இவ்வாற்… — wind power
ஒறுநிலை உதை oṟunilai utai meaning
தடுக்கும் குழுவினரில் யாரேனும் ஒருவர் தங்களது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டுமென்றே தடுக்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, எதிர்க் கழுவினருக்கும் 'ஒறு… — Penalty Kick
முதுகெலும்பு mutukelumpu பெயர்ச்சொல் · Noun meaning
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலு…
பிரதிபலிப்பு piratipalippu பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி
பாப்படுத்தல் pāppaṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
பரப்பிவிரித்தல்
உராய்வு விசை urāyvu vicai பெயர்ச்சொல் · Noun meaning
இரு பொருள்கள் உராயும் பொழுது ஏற்படும் விசை
தாரகப்பிரமம் tārakappiramam பெயர்ச்சொல் · Noun meaning
பிரணவ வடிவமான பரப்பிரமம்
கேவலப்பொருள் kēvalapporuḷ பெயர்ச்சொல் · Noun meaning
பரப்பிரமம்
சன்மார்க்கம் caṉmārkkam பெயர்ச்சொல் · Noun meaning
ஞானநெறி
நீர்க்குமிழி nīrkkumiḻi பெயர்ச்சொல் · Noun meaning
நீரின் கீழ்பரப்பிலிருந்து வாயு வெளியேறும் போது,
அடிநீரோட்டம் aṭinīrōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்ப்பரப்பின் அடியில் உள்ள ஓட்டம்.
நாத்திக மதம் nāttika matam meaning
தத்துவநூல் இதனை உலகாயதம், சாரு வாகம் (சாருவாகர் தழுவிய மதம்), என்றும் குறிப்பிடும். வேதத்தை வெறுப்பது. உலகம் ஒன்றே பொருள் என்றும் புலன் கடந்த பொருள் இல்லை என்றும் கூறும் தந்தை பெரியார் …
பரிணாம வாதம் pariṇāma vātam meaning
ஏகான்ம வாதம் பரப்பிரமமே உலகமாக மலர்ந்தது என்னும் கொள்கை இது ஏகான்மா வாதிகளுள் ஒரு சாரர் கொள்கை. இக்கொள்கையினர் பரிணாமவாதிகள்.
ஒளிர்வூட்டம் oḷirvūṭṭam meaning
1. ஒரு குறிப்பிட்ட தளப் பரப்பின்மீது விழுகின்ற ஒளிர்வூட்டும் ஒளியின் அளவு. 2. தொலைக் காட்சிப் பெட்டியின் திரை, கணினித் திரை போன்ற சாதனங்களின் ஒளிர்வூட்டத்தை அளவிடும் அலகு. ஒரு சதுர ம… — illuminance
இழைவு இழைமம் iḻaivu iḻaimam meaning
கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்க… — texture
ஒட்டுத்திறன் oṭṭuttiṟaṉ meaning
குருதிச் சிவப்பு உயிரணுவின் மேற்பரப்பிலுள்ள ஒரு வினையூக்கியின் அல்லது பொருளின் ஒட்டுந்தன்மை. — haemadsorption
புறப் பரப்பு puṟap parappu meaning
1. ஒரு உடற்பரப்பின் வெளிப்பகுதி. 2 மையப்பகுதியிலிருந்து செல்லும் வழிப்பாதை — periphery
குத்து சோதனை kuttu cōtaṉai meaning
நீர்த்த ஒவ்வாமைப் பொருளை தோலின் மேல் தடவி, தொற்று நீக்கிய ஊசியைக் கொண்டு மேற்றொலிப் பரப்பில் குத்தும் சோதனை, உடனடிக் கூருணர்வை அறிய செய்யும் சோதனை — prick test
அலகு முகப்பு alaku mukappu meaning
விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் கீழ்ப்பரப்பிற்கு நேரிணையாக இருக்கும் முற்செலுத்துச் சுழல் விசிறி அலகின் மேற்பரப்பு. இதனை அழுத்த முகப்பு அல்லது இயக்க முகப்பு என்றும் அழைப்பர் — blade face
(1) ஒரு மிதவையின் அல்லது கப்பலின் உடற்பகுதியின் தாக்கத்தினால் கொப்புளித்து எழும் நீர் (2) சாந்து பூசிய மேற்பரப்பில் கொப்புளம் போல் புடைத்த ஒரு காற்றுக் குமிழ் அல்லது புடைப்பு (3) பிளாஸ்ட… — blister
உலோக இணைப்பு ulōka iṇaippu meaning
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகத் துண்டுகளை ஒர் உலோகக் கலவையுடன் இணைத்தல். இதில் இணைப்புகள் தூய்மை செய்யப்பட்டு, கம்பியால் கட்டப்பட்டு, அதில் பொரிகம் தூவப்பட்டு, உலோகக் கலவை உருகும் வரையி… — brazing
சுழல் சுருணை cuḻal curuṇai meaning
மின்னாக்கியின் மின்னகத்தில் சுருணை செய்யும் ஒரு முறை. இதில், மின் கடத்திகள் மின்னகத்தின் மேற்பரப்பின் அருகே இயைவடுப்பள்ளங்களில் அமைந்திருக்கும் — drum winding
புல அடர்த்தி pula aṭartti meaning
காந்தப் புலத்தின் அல்லது காந்தப் பெருக்கின் அடர்த்தி. இது ஒர் அல்குப்பரப்பிடத்திலுள்ள ஆற்றல் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப் படுகிறது. இந்த அடர்த்தி, புலத்தனிமத்தின் வலிமை, கம்பியிலுள்ள … — field density
ஆதார உராய்வு ātāra urāyvu meaning
திட, கோள அல்லது நீள் உருளை வடிவப்பொருள் எதனையும் ஒரு சமதளப் பரப்பில் சறுக்கி அல்லது உருண்டு செல்லும்படி செய்வதற்கு விசையினால் கட்டுப் படுத்தவேண்டிய உராய்வு — friction of rest
காந்தப்பற்றி kāntappaṟṟi meaning
காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்றுக்கருவி மேற்பரப்பினை ஆராவித் தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை தேர் மின்னோட்டத்தை மட்டுமே… — magnetic chuck