சன்மார்க்கம்

caṉmārkkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஞானநெறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்மார்க்கம்)
2.
நன்னெறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்மார்க்கம்)
3.
ஞானமார்க்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 172)
4.
மெய்ந்நெறி, நன்னெறி, ஞானநெறி.நான்கு சமய நெறிகளில் ஒன்று. இந்நெறியை மாணிக்கவாசகரும் இராமலிங்க அடிகளும் பரப்பியவர்கள் பா. மார்க்கம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8ym24d9/

தமிழ்
“சன்மார்க்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8ym24d9/
APA
Oliyon Research. (2026). சன்மார்க்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e8ym24d9/
MLA
"சன்மார்க்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8ym24d9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment