உராய்வு விசை

urāyvu vicai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு பொருள்கள் உராயும் பொழுது ஏற்படும் விசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உராய்வு விசை)
2.
இரு பரப்புகளுக்கிடையே உராய்வினால் ஏற்படும் விசை. இது பொருளின் இயக்கத்திற்கு எதிராகச் செயற்படுவது. சொரசொரப்பான பரப்பில் உராய்வு இருக்கும் வழவழப்பான பரப்பில் அது இராது. உராய்வினால் இயங்கும் எந்திரங்களின் பகுதிகள் தேய்வுக்குட்பட்டவை. உயவுப் பொருள்களால் உராய்வைக் குறைக்கலாம். தரையில் செல்லும் ஊர்திக்கு உராய்வு தேவை. சுற்றும் உருளைக்கு உராய்வு கூடாது — force, frictional
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w2j7bb7h/

தமிழ்
“உராய்வு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2j7bb7h/
APA
Oliyon Research. (2026). உராய்வு விசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w2j7bb7h/
MLA
"உராய்வு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2j7bb7h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment