புல அடர்த்தி
pula aṭartti
பொருள்கள் · Senses
1.
காந்தப் புலத்தின் அல்லது காந்தப் பெருக்கின் அடர்த்தி. இது ஒர் அல்குப்பரப்பிடத்திலுள்ள ஆற்றல் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப் படுகிறது. இந்த அடர்த்தி, புலத்தனிமத்தின் வலிமை, கம்பியிலுள்ள திருப்பங்களின் எண்ணிக்கை, துருவத்துண்டுகளின் வடிவளவு, பண்பியல்புகள் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும்
— field density
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ubf4tam3/
தமிழ்“புல அடர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubf4tam3/APA
Oliyon Research. (2026). புல அடர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ubf4tam3/MLA
"புல அடர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubf4tam3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment