{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ubf4tam3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ubf4tam3/", "kind": "word", "headword": "புல அடர்த்தி", "romanization": "pula aṭartti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:55.372958+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்தப் புலத்தின் அல்லது காந்தப் பெருக்கின் அடர்த்தி. இது ஒர் அல்குப்பரப்பிடத்திலுள்ள ஆற்றல் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப் படுகிறது. இந்த அடர்த்தி, புலத்தனிமத்தின் வலிமை, கம்பியிலுள்ள திருப்பங்களின் எண்ணிக்கை, துருவத்துண்டுகளின் வடிவளவு, பண்பியல்புகள் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "field density", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 275"}]}}