ஒளிர்வூட்டம்

oḷirvūṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு குறிப்பிட்ட தளப் பரப்பின்மீது விழுகின்ற ஒளிர்வூட்டும் ஒளியின் அளவு. 2. தொலைக் காட்சிப் பெட்டியின் திரை, கணினித் திரை போன்ற சாதனங்களின் ஒளிர்வூட்டத்தை அளவிடும் அலகு. ஒரு சதுர மீட்டருக்கு எத்தனை வாட்ஸ் என்று அளவிடப்படுவதுண்டு — illuminance
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 730)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bssv7gq/

தமிழ்
“ஒளிர்வூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bssv7gq/
APA
Oliyon Research. (2026). ஒளிர்வூட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6bssv7gq/
MLA
"ஒளிர்வூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bssv7gq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment