தேடல் · Search: பரப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பரப்பி parappi பெயர்ச்சொல் · Noun
ஒரு பொருளையோ அல்லது சமிக்ஞையோ ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது
பரப்பிசை parappicai பெயர்ச்சொல் · Noun prefix
வெகுசன இசை
பரப்பிடம் parappiṭam prefix
ஒரு திறந்தவெளி அல்லது களம்; மூடப்படாத இடைவெளி ஒரு மேற்பரப்பின் அளவிடப் பட்டபரப்பு (கணிதம்) — area
பரப்பிரமம் parappiramam பெயர்ச்சொல் · Noun prefix
முழுமுதற் கடவுள்
பரப்பிரமவிந்து parappiramavintu பெயர்ச்சொல் · Noun prefix
வாலரசம் ()
பரப்பிட வடிகால் parappiṭa vaṭikāl prefix
வேறுவகையில் நீரை வெளியேற்ற முடியாதிருக்கிற ஒரு நில வரையின் நுழைவாயிலில், அல்லது சிமென்ட் பூசிய ஒடுபாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால். இத்தகைய வடிகால் பொதுவாக 4" அல்லது அதற்கு அதி… — area drain
அனுப்பி aṉuppi variant
மின்னியல் முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட தரவுவை வேறோர் இடத்துக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சுற்று அல்லது மின்னணுச் சாதனம் — transmitter
பாரபின் pārapiṉ similar
பெட்ரோலியத் திலிருந்து கிடைக்கும் பகுவை. எரிபொருள் — paraffin
பரப்பீடு parappīṭu similar
முரண்பாட்டு அளவை. பல்வேறு பரப் பீட்டு வடிவங்களைக் கண்டறிவதற்கு மாற்றுவழிகள் உள்ளன. — dispersion
பரப்ப parappa பெயர்ச்சொல் · Noun similar
மிக
பரப்பு parappu பெயர்ச்சொல் · Noun similar
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
பறப்பு paṟappu பெயர்ச்சொல் · Noun similar
பறத்தல்; துரிதம், விரைவு, வேகம்; கவலை
பரபரப்பு paraparappu பெயர்ச்சொல் · Noun similar
உணர்வுக் கிளர்ச்சி, சுறுசுறுப்பு
பரப்பாழ் parappāḻ பெயர்ச்சொல் · Noun similar
வானவெளி
பரா parā similar
மிகுதி
பராபரன் parāparaṉ பெயர்ச்சொல் · Noun similar
பரம்பொருள்
பராபரம் parāparam பெயர்ச்சொல் · Noun similar
பரம்பொருள், முழுமுதற்கடவுள் மேலான பொருள் , இறைவன்
பராபரி parāpari பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கு
பராபரை parāparai பெயர்ச்சொல் · Noun similar
சிவசத்தி
பற paṟa பெயர்ச்சொல் · Noun similar
பற = பறக்க, பறந்து
பறப்பன் paṟappaṉ பெயர்ச்சொல் · Noun similar
தேள் (திவாகர நிகண்டு)
பறப்பை paṟappai பெயர்ச்சொல் · Noun similar
பறவை
பறம்பி paṟampi பெயர்ச்சொல் · Noun similar
மோசக்காரிநீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் (.67)
பா.ரா pā.rā similar
பா.இராமமூர்த்தி என்ற சொல்லை, பா.ரா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பாபி pāpi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பாவி