பராபரன்

parāparaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரம்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராபரன்)
2.
பராபரர் பரம்பார் ( 542, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராபரன்)
3.
பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு பெருமாளே ( 117) - பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும் பெருமாளே
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராபரன்)
4.
பரமேசுவரன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 275)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a7e2j99v/

தமிழ்
“பராபரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7e2j99v/
APA
Oliyon Research. (2026). பராபரன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a7e2j99v/
MLA
"பராபரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a7e2j99v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment