பரப்பிட வடிகால்

parappiṭa vaṭikāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறுவகையில் நீரை வெளியேற்ற முடியாதிருக்கிற ஒரு நில வரையின் நுழைவாயிலில், அல்லது சிமென்ட் பூசிய ஒடுபாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால். இத்தகைய வடிகால் பொதுவாக 4" அல்லது அதற்கு அதிகமான வார்ப்பிரும்புக் குழாயினால் அமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு வடிநீர்க்காலுடன் இணைக்கப்பட்டிருக்கும் — area drain
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 55)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fj845kkm/

தமிழ்
“பரப்பிட வடிகால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj845kkm/
APA
Oliyon Research. (2026). பரப்பிட வடிகால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fj845kkm/
MLA
"பரப்பிட வடிகால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj845kkm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment