{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fj845kkm/", "data": {"id": "fj845kkm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fj845kkm/", "kind": "word", "headword": "பரப்பிட வடிகால்", "romanization": "parappiṭa vaṭikāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.363630+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறுவகையில் நீரை வெளியேற்ற முடியாதிருக்கிற ஒரு நில வரையின் நுழைவாயிலில், அல்லது சிமென்ட் பூசிய ஒடுபாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால். இத்தகைய வடிகால் பொதுவாக 4\" அல்லது அதற்கு அதிகமான வார்ப்பிரும்புக் குழாயினால் அமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு வடிநீர்க்காலுடன் இணைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "area drain", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 55"}]}}