பறப்பை
paṟappai
பொருள்கள் · Senses
1.
பறவை
விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும் (சூளா.சுயம்-81)
2.
கருடன் முதலிய பறவை வடிவமாகச் செய்யப்பட்ட யாகவேதிகை
அங்கியை வேதிகைப் பறப்பை மேலுய்த்து (கந்தபு.வேள்வி.3)
3.
யாக வேதிகை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/
தமிழ்“பறப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/APA
Oliyon Research. (2026). பறப்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/MLA
"பறப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment