பறப்பை

paṟappai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறவை
விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும் (சூளா.சுயம்-81)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறப்பை)
2.
கருடன் முதலிய பறவை வடிவமாகச் செய்யப்பட்ட யாகவேதிகை
அங்கியை வேதிகைப் பறப்பை மேலுய்த்து (கந்தபு.வேள்வி.3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறப்பை)
3.
யாக வேதிகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/

தமிழ்
“பறப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/
APA
Oliyon Research. (2026). பறப்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/
MLA
"பறப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgtcbxzx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment