உலோக இணைப்பு

ulōka iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகத் துண்டுகளை ஒர் உலோகக் கலவையுடன் இணைத்தல். இதில் இணைப்புகள் தூய்மை செய்யப்பட்டு, கம்பியால் கட்டப்பட்டு, அதில் பொரிகம் தூவப்பட்டு, உலோகக் கலவை உருகும் வரையில் சூடாக்கப்படும் — brazing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 115)
2.
உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவாய் ஒன்றுபடுத்திப் பொருத்துதல் — sweating
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 602)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zf4ehymr/

தமிழ்
“உலோக இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf4ehymr/
APA
Oliyon Research. (2026). உலோக இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zf4ehymr/
MLA
"உலோக இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf4ehymr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment