{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zf4ehymr/", "data": {"id": "zf4ehymr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zf4ehymr/", "kind": "word", "headword": "உலோக இணைப்பு", "romanization": "ulōka iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:31.610282+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகத் துண்டுகளை ஒர் உலோகக் கலவையுடன் இணைத்தல். இதில் இணைப்புகள் தூய்மை செய்யப்பட்டு, கம்பியால் கட்டப்பட்டு, அதில் பொரிகம் தூவப்பட்டு, உலோகக் கலவை உருகும் வரையில் சூடாக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "brazing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}, {"n": 2, "definition_ta": "உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவாய் ஒன்றுபடுத்திப் பொருத்துதல்", "needs_definition": false, "gloss_en": "sweating", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 602"}]}}