முதுகெலும்பு
mutukelumpu
பொருள்கள் · Senses
1.
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலும்பு என்றும் கூறப்படும்.
2.
1. சிறு சிறு பிணையங்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கிடையே தகவல் போக்குவரத்தை ஏற்படுத் தும் பெரும் பிணையம். இணையத்தில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இத்தகைய முது கெலும்புப் பிணையங்கள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் ஆறு முது கெலும்புப் பிணையங்கள் உள்ளன (எ. டு : sprint, MCI) ஆயிரக்கணக்கான மைல்கள் பரப்பிலுள்ள பகுதிகள் துண்அலை (microwave) தடங்கள், நிலத்தடி, கடலடிக் கேபிள்கள் மற்றும் செயற்கைக் கோள்களால் இணைக்கப்படுகின்றன. 2. இணையத் தகவல் தொடர்பில் பெருமளவு தகவல் பொட்டலப் பரிமாற்றங்களைச் செயல் படுத்துகின்ற சிறிய பகுதிப் பிணையங்கள். 3. ஒரு பிணையத்தில் தகவல் தொடர்புப் போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்கும் இணைப்புக் கம்பிகள். ஒரு குறும்பரப்புப் பிணை யத்தில் பாட்டை (Bus) என்பது முதுகெலும்பாக விளங்கும்.
— backbone
3.
முள்ளத் தண்டு தண்டெலும்பு முதுகந் தண்டு
— spine
4.
இது 33 முள்ளெலும்புகளினாலானது. மண்டையோடு மேலேயும், இடுப்புக்குழி வளையம் கீழேயும் அமைந்திருக்கும். முள்ளெலும்புகள், தண்டுவடக்குழாயை முடியிருக்கும்
— vertebral column
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ngjdgphj/
தமிழ்“முதுகெலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngjdgphj/APA
Oliyon Research. (2026). முதுகெலும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ngjdgphj/MLA
"முதுகெலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ngjdgphj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment