தேடல் · Search: நேரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கையின் மணிக்கட்டில் கட்டும், நேரம் காட்டும் கருவி.
ஒரு மணி நேரம்
ஒரு கணிப்பொறி நினைவக கருவி அமைப்பில் சேமிப்பதர்காக செய்தி அனுப்பப்படுவதர்கும் உடன் அது சேமிக்கப்படுவதற்கும் இடையேயான நேரம்
சிறிது நேரம் அடிக்கும் சுரம்
மாலை நேரம்; சாயங்காலம்
மாலை நேரம்; சாயங்காலம், அந்திக்காலம்
காலை நேரம்
தேதி, நேரம் போன்று சில குறிப்பிட்ட விருப்பத் தேர்வுகளை அமைத்துக் கொள்ள, இயக்க நேரத்தில் அணுகக்கூடிய பயன்பாடுமிக்க அமைப்பு — CMOS setup
ஒரு கணினி அமைப்பு அல்லது அதனோடு தொடர்புடைய வன்பொருள், இருக்கும் நேரம்/நேரத்தின் விழுக்காடு எதிர்பாராவிதமாக வன்பொருள் பழுதுபட்டுச் செயல்படாமல் இருந்த நேரமாக இருக்கலாம். அல்லது திட்டமி… — down time
நிறுவுதல், சோதித்தல் மற்றும் தட்டச்சுப் பொறிபோல அந்த முறைமையைப் பயன்படுத்தி ஏற்றுக் கொள்வதற்கான நேரம் — installation time
மின்னோட்டம் பாய்தல் திடீரென அதிகரித்துச் சிறிது நேரம் நீடித்திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்குவதில் சில சிக்கல்கள் உண்டாகலாம் — power surge
ஒரே நேரத்தில் ஒரு செயலகம் எத்தனை வேலைகளை எடுத்துச் செய்யும் என் பதற்கான அளவு. 1. 0 சுமை என்பது ஒரு செயலகம் ஒரு கடிகாரத்தின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் ஒரு வேலையைச் செய்தது என்று பொ… — processor load
ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின்… — real time
ஒரு முனையத்தில் ஒரு பயனாளர் செயலாற்றும் நேரம் — terminal session
மாறு பாடளப்பான் : உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண் டிருக்கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளிபீட்டு மின் அளவு, உள்ளிட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு ந… — differentiator
ஒரு பொருளைப் பார்த்த பின்பு மனத்தில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம். இந்த உருவம் அதன்இயல்பான முனைப்பு வண்ணங்களுடன் இருக்குமானால் அது 'நேர் பின் தோற்றம்' எனப்படும். ஒளிரும் பகுதிகள் கர… — after image
நீண்டநேரம் செயற்படக்கூடிய உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்துகளில் ஒன்று. இது நரம்பு மண்டலத்திற்கு ஏற்புடையது. கோக்கைனை விட நச்சுத்தன்மை குறைந்தது — bupivacaine
இச்சோதனையில் தோலில் குத்தி, உறிஞ்சு காகிதத்தினால், இரத்தம் பாய்வது நிற்கும் வரையில் இரத்தம் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. இரத்தம் கசிவதற்கான இயல்பான நேரம் 3-5 நிமிடம். — duke's test
1. தழும்பு காரணமாக வழக்க மாக உண்டாகும் ஒரு சிறுபள்ளம் 2 சிடைரின் துகள்கள் அல்லது ஹோவெல்-ஜாலி மெய்மங்கள் போன்ற அணுக்கூழ்ம் உள் சேர்க்கைகளை வெளியேற்றும் மண்ணிரலின் செயல். 3. நீர் வீக்கத்தின் … — pitting
குறுகிய நேரம் நோவகற்றும் மருந்தாக ஊசிவழி செலுத்தப்படும் ஒரு பார்பிட்டுரேட்டு மருந்து, அறுவை மருத்துவத்தின் ஊக்க அழிவுக் கூட்டுப் பொருள்களுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது — thiopentone
நேரத்துக்கு நேரம் மாறுகின்ற, மாறு தலுக்குட்பட்ட மதிப்பெண், நிலையில்லாத புள்ளி விவர இயலில், தனிக்குழுக்களின் குணநலன்களை மதிப்பெண்களில் குறிப்பிடுதல் variant : மாற்று (நிலை) : தான் சேர்… — variable
தரங் குறைந்த கார்பன் எஃகினை வெப்பப் பதனாக்கத்திற்காக ஆக்கமைவு செய்தல். இதில், மரக்கரி, அல்லது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட ஒரு வாணிகப் பொருள் போன்ற கார்பனாக்கப் பொருளுடன் ஒரு கொள்கலத்தில் தரங் … — carbonization
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
ஒரு குறிப்பிட்ட அலைவெண் கொண்ட ஒலியானது, ஒலி நின்ற பின்பு அதன் தொடக்க மதிப்பளவில் 10 இலட்சத்தில் ஒரு பகுதிக்குக் குறைவதற்குப் பிடிக்கும் நேரம் — reverberation time
வானொலி பரப்புக்கும் வான் அலை பூமிக்குத் திரும்புகிற இடத்திற்குமிடையிலான தொலைவு. அலைவெண், நாளின் நேரம், புவியியல் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து இது மாறுபடும் — skip distance