மின் எழுச்சி
miṉ eḻucci
பொருள்கள் · Senses
1.
மின்னோட்டம் பாய்தல் திடீரென அதிகரித்துச் சிறிது நேரம் நீடித்திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்குவதில் சில சிக்கல்கள் உண்டாகலாம்
— power surge
2.
மின் சுற்றில் ஏற்படும் மின்னோட்ட மாற்றம். இதனால் நுண்கணிப் பொறியும் அதன் வெளிப்புறப் பகுதிகளும் தவறான முடிவுகளைக் கொடுக்கும். அல்லது வேலை செய்வதை நிறுத்தும்
— surge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/
தமிழ்“மின் எழுச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/APA
Oliyon Research. (2026). மின் எழுச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/MLA
"மின் எழுச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment